தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
7) | பாடாண் திணையாவது யாது? விளக்குக. |
புறப்பொருள் வெண்பா மாலை குறிப்பிடும் பன்னிரு திணைகளுள் ஒன்று. பாடப்படுகின்ற ஆண்மகன் ஒருவனுடைய சீர்த்தி-வலி-கொடை - தண்ணளி முதலியனவற்றை ஆய்ந்து சொல்வது பாடாண் திணை எனப்படும். |