தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
9) | புறப்பொருள் வெண்பா மாலையில் வரும் ‘கொளு’ என்பது யாது? |
எடுத்துக்காட்டாக இடம் பெறும் வெண்பாக்களுக்கு முன்னதாக, வெண்பாவின் கருத்தைச் சுருக்கமாகக் கூறும் பகுதி ‘கொளு’ எனப்படுகின்றது. அது துறையின் இலக்கணத்தையும் கூறும். |