தன் மதிப்பீடு : விடைகள் - II
6)

நெடுமொழி கூறல் என்பது யாது?

கரந்தை மன்னனுக்கு அவனுடைய படை மறவன் ஒருவன் தான் போர்க்களத்தில் சிறந்து செயல்பட்ட பெருமையைத் தானே கூறுவது நெடுமொழி கூறல் என்னும் துறையாகும்.



முன்