தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
தும்பைப் போர் எதைப் பொருளாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது?
ஆநிரை, மண், கோட்டை என்று இல்லாமல் வலிமையே பொருளாகக் கொண்டு செய்யும் போர் தும்பைப் போர்.
முன்