தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
4) | தொல்காப்பியர்
‘தேர் மறம்’ என்னும் துறையை ஏன் சுட்டவில்லை? |
யானை, குதிரை முதலானவை மனிதர்களால் இயக்கப்படுவதோடு தாமும் இயங்கும் ஆற்றலுள்ளவை. ஆனால் தேர் அப்படி அன்று; தானாக இயங்காதது. எனவே தொல்காப்பியர் இது பற்றிக் கூறவில்லை. |