தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
பாண்பாட்டு என்னும் துறையை விளக்குக.

பாணர் பாடும் பாடல் என்பது இதன் பொருள். பாணர்கள் இறந்துபட்ட வீரர்களுக்குச் சாப்பண் பாடி இறுதிக்கடன் செய்யும் உரிமை படைத்தவர்கள். பாண்பாட்டுத் துறை இதை விளக்குகிறது.

முன்