தன் மதிப்பீடு : விடைகள் - II
3)
பெண்பால் கிளவி என்பதற்கான வெண்பாவின் பொருள் யாது?

‘இந்த ஊர் வானகத்திலுள்ள நிலவில் கானகத்து முயலையே காணும் ; ஆனால் என் வளையல்கள் கழலக் காரணமானவனைக் காணமாட்டாது.’



முன்