தன் மதிப்பீடு : விடைகள் - II
1)

யாப்பருங்கலக்காரிகை அசைக்குறுப்பாக எத்தனை வகை எழுத்துகளைக் கொள்கின்றது?

 

பதின்மூன்று வகை எழுத்துகளை.



முன்