தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
2) | அசைக்குரிய உறுப்பாகிய எழுத்துகள் பதின்மூன்றனையும் எத்தனை பாகுபாட்டில் அடக்கலாம்? யாவை? |
நான்கு பாகுபாட்டில், அவையாவன: 1) தமக்குரிய இயல்பான மாத்திரையில் ஒலிப்பன.2) மெய்யும் உயிருமாகிய கூட்டில் ஒலிப்பது. 3) தமக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பன. 4) தமக்குரிய மாத்திரையின் நீண்டு ஒலிப்பன. |