தன் மதிப்பீடு : விடைகள் - II
9)

மாத்திரை என்பது யாது?

 

ஓர் எழுத்து ஒலிக்கப்படும் கால அளவை அளப்பது மாத்திரை என்பர். ‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை’ என்பார் தொல்காப்பியர்.



முன்