நின்ற சீரின் ஈற்றசையோடு வந்த சீரின் முதலசை தளைந்து (பிணைந்து / பந்தப்பட்டு) நிற்க, இரண்டு சீர்களின் இடையே தோன்றும் ஒலிநடை, தளையாம்.