தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
4) | ஒரு பாட்டில் நின்ற சீர் எது? வந்த சீர் எது? இடைநின்ற சீர்கள் என்னவாகின்றன? |
ஒரு பாட்டின் நின்ற சீர், அப்பாட்டின் முதல் சீர்; வந்த சீர், அப்பாட்டின் இறுதிச்சீர். இடைநின்ற சீர்கள் எல்லாம், நின்ற சீரும் வந்த சீருமாக எண்ணப்படுவனவே. |