தன் மதிப்பீடு : விடைகள் - II
2)

எழுத்து என்னும் நிலையில் அமையும் தொடைகள் யாவை? அல்லது எழுத்துப் பற்றிய மொழியிலக்கணக் கூறுகொண்டு அமைக்கலாகும் தொடைகள் யாவை?

மோனைத் தொடை, எதுகைத் தொடை, அளபெடைத் தொடை



முன்