பாட ஆசிரியர்களைப் பற்றி
பெயர் : முனைவர் பு.மு.கங்காதரன்.
கல்வித்தகுதி : வித்துவான் எம்.ஏ தமிழ் பி.டி தமிழ், வரலாறு (மாநில முதன்மை) மொழிநூல் பட்டயம் பிஎச்.டி.,
படைப்புகள் : 1. தொல்காப்பியச் சொல்லதிகார உரை வேற்றுமைகள் (பிஎச்.டி.ஆய்வேடு)

2. Cognato Kinship Vocabulary in Tamil and Telugu - A Comparative Analysis (Dip.in.Ling-Theories)

3. நக்கீரர் ஒப்பற்ற புலவர்

4. சரிந்த பக்கங்கள்

5. குருவை முருகன் பிள்ளைத் தமிழ்

6. குருவை முருகன் அந்தாதி

7. பொலம் பெயல்

8. நயம் தெறித்த நா

9. புலவர் தொழில்

10. ஆண்டாள் அருளிச் செயல்களும் பொருள்மரபு மாற்றங்களும்

11. சிலம்பில் நலம் பாராட்டல்

12. மங்கலங்கிழார் உலா (அச்சில்)
பிற

: * 75க்கு மேலும் கட்டுரைகள் (இலக்கண, இலக்கியம் குறித்தவை)

* கவிதைகள் பல; வானொலிப் பாடல்கள்

* 20க்கு மேற்பட்ட நூல்களுக்கு அணிந்துரைகள்
ஈடுபாடு : இலக்கணம்; சங்க இலக்கியம்; சமய இலக்கியம்;
ஆய்வு நெறிப்படுத்தல் ஐவர் எம்ஃபில்; இருவர் பிஎச்.டி பட்டம் பெற்றுளார்.
முகவரி :

முனைவர் பு.மு.கங்காதரன், ‘மால்முருகம்’ 25-அ,சத்திய நாராயணா தெரு, அப்பாராவ் தோட்டம், செம்பியம்,சென்னை.600011 தொ.பே.044/25371258

பெயர் : முனைவர்.மா.சற்குணம்
புனைபெயர் : தமிழறிவன்
கல்வித் தகுதி : எம்.ஏ, பி.எச்.டி
பணி : இணைப் பேராசிரியர் (Reader) ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி, மயிலம் - 604 304.
படைப்புகள் : இருநூல்கள், ஐம்பதுக்கு மலோன ஆய்வுக் கட்டுரைகள், சில கவிதைகள்