1)

ஆசிரியப்பாவில் இடம்பெறும் தளைகள் யாவை?

ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானவைகளாகிய நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை ஆகிய இரண்டும் மிகுந்துவரும்; பிறதளைகளும் கலந்து வரும்.

முன்