தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
வீரசோழியம் பற்றி விளக்குக.
இது ஐந்திலக்கண நூல் ; ஆசிரியர் புத்தமித்திரனார். வீரராசேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது. பொருள்அணிகள் - 35 ; சொல்லணிகள் - 2 ; காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு.
முன்