தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
தண்டியாசிரியர் குறித்து விவரிக்க.
தண்டி, கம்பரின் பெயரன் ; அம்பிகாபதியின் மகன், வடமொழி, தென்மொழிகளில் வல்லவர். அனபாயன் அவையில் நூல் அரங்கேற்றியவர். சோழ நாட்டினர். காலம் கி.பி 12ஆம் நூற்றாண்டு.
முன்