தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

தண்டியலங்காரத் தனிச்சிறப்புகள் பற்றி எழுதுக.
1) நூலாசிரியரே உரையும் உதாரணமும் செய்துள்ளார்.
2) உதாரணப் பாடல்கள் இலக்கணக் கருத்துக்குப் பொருத்தமானவை; எளிமையானவை.
3) காப்பிய இலக்கணம் கூறுவது.
முன்