தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
2. |
பெருங்காப்பியத்திற்கும் காப்பியத்திற்கும்
இடையிலான வேறுபாடு யாது?
|
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பொருள்களையும் கொண்டிருப்பது பெருங்காப்பியம் ஆகும். அவற்றள் ஒருசில குறைந்து வருவது காப்பியம் ஆகும். | |