தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
காப்பியங்களின் இயற்கை வருணனைகளாக எவைஎவை அமையும்?
காப்பியம், மலை, ஆறு, கடல், நாடு, நகர், பொழுது, சூரியஉதயம், சந்திரஉதயம் முதலிய இயற்கை வருணனைகளை உடையது.
முன்