தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

புறப்பொருள் நிகழ்ச்சிகளாகக் காப்பியங்களில் இடம் பெறுவன யாவை?
பொன்முடி கவித்தல், மந்திராலோசனை, தூது, செலவு, இகல், வெற்றி ஆகியன காப்பியங்களில் இடம் பெறும் குறிப்பிடத்தக்க புறப்பொருள் நிகழ்ச்சிகளாகும்.
முன்