தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

உதாரம் என்னும் குணப்பாங்கை வரையறுக்க.
செய்யுளில் இடம்பெறும் சொற்களுக்கு உரிய பொருளேயன்றி வேறு ஒரு பொருளைக் குறிப்பால் உணர்த்துவது உதாரம் ஆகும்.
முன்