தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

உய்த்தல்இல் பொருண்மை குறித்த கௌட நெறியினர் கருத்தினை எழுதுக.
ஒரு செய்யுள் தன்னகத்துள்ள சொற்களைக் கொண்டே, தான் கூற வந்த கருத்தைப் பெறவைப்பது உய்த்தல்இல் பொருண்மை என்பர்.
முன்