6.8 தொகுப்புரை செய்யுள் அணி இயல்பு குறித்தும், வகை குறித்தும் பொதுநிலையில் அறிந்தோம். கௌடநாட்டு நெறியினர்தம் பத்து வகைக் குணப் பாங்குகளைத் தக்க சான்றுகளுடன் தெரிந்து கொண்டோம். கௌடநாட்டு நெறி, வைதருப்பநாட்டு நெறியிலிருந்து எவ்வெவ்வகைகளில் வேறுபடுகின்றது எனவும் தெளிவாக அறிந்தோம். இவை இப்பாடத்தின் வழி நாம் அறிந்துகொண்ட செய்திகளாகும்.
|