தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

கௌடர்தம் வலி பற்றிய கொள்கையைச் சுட்டுக.
வேற்றுமைத் தொகை முதலான தொகைச் சொற்கள் மிக அதிகமாகச் செய்யுளில் இடம்பெறுமாறு அமைவது ‘வலி’ என்பது கௌடர்தம் கொள்கை.
முன்