2)
கூட்டுவினையின் அமைப்பு யாது? ஒரு சான்று தருக.
தலைமைவினையும் துணைவினையும் ஆகிய இருவினைச் சொற்கள் சேர்ந்து வரும் அமைப்பை உடையது கூட்டுவினை ஆகும்.
சான்று :
வந்திருந்தான்
இதில் ‘வந்து’ என்பது தலைமைவினை; ‘இருந்தான்’ என்பது கூட்டுவினை.
முன்