5)
இரட்டைத் தகரம் எப்பொழுது சகரமாக மாறும்? சான்று காட்டுக.
யகர மெய்யின் பின்னாலும் இ, ஐ என்னும் உயிர்களின் பின்னாலும் வரும்பொழுது இரட்டைத் தகரம் சகரமாக மாறும். சான்று:
காய்த்தது
> காய்ச்சது
சிரித்தான்
> சிரிச்சான்
அடைத்தான்
> அடைச்சான்
முன்