5)
ஓரினமாக்கம் என்ற விதிப்படி பின்வரும் சொற்கள் எவ்வாறு மாறி அமையும்?
செண்பகம்
வன்சினம்
வெட்கம்
தன்பின்
எண்பது
செண்பகம்
> செம்பகம்
வன்சினம்
> வஞ்சினம்
வெட்கம்
> வெக்கம்
தன்பின்
> தம்பி
எண்பது
> எம்பது
என்றவாறு மாறி அமையும்.
முன்