6) | ஈடுசெய் நீட்டம் என்றால் என்ன? ஒரு சான்று தருக. |
சில சொற்களில் இடையில் உள்ள உயிர் மெய் ஒலி ஒன்று மறைந்து போக, அந்த இழப்பை ஈடு செய்யும் பொருட்டு, அதற்கு முன்னுள்ள குறில் உயிர் ஒலி நீண்டு ஒலிக்கும். இதுவே ஈடுசெய் நீட்டம் எனப்படும். சான்று: மிகுதி > மி(கு)தி > மீதி |