1) சங்க காலத்தில் நான்கு, ஒன்பது என்னும் எண்ணுப் பெயர்களின் கிளைமொழி வடிவங்கள் யாவை?

நான்கு என்பதற்கு ‘நால்கு’ என்பதும், ஒன்பது என்பதற்கு ‘தொண்டு’ என்பதும் கிளைமொழி வடிவங்கள் ஆகும்.



முன்