2)
இடைக்காலத்தில் கிளைமொழிகள் பரவியிருந்த வட்டாரங்களாக வீரசோழிய உரை குறிப்பிடுவன எத்தனை? அவை யாவை?
மூன்று. அவை ‘கருமண் நிலப் பகுதி, காவிரி பாயும் பகுதி, பாலாறு பாயும் பகுதி’ என்பன ஆகும்.
முன்