தற்காலத்தில் வட்டார அடிப்படையில் கிளைமொழிகளை எத்தனை வகையாகப் பிரித்துள்ளனர்? அவை யாவை?
1. வடக்குக் கிளைமொழி 2. கிழக்குக் கிளைமொழி 3. மேற்குக் கிளைமொழி 4. தெற்குக் கிளைமொழி