7) வடக்குக் கிளைமொழியில் ‘இருக்கிறது’ என்ற சொல் எவ்வாறு மாறி வழங்குகிறது.

‘இருக்கிறது’ என்ற சொல் ‘கிறு’ என்ற நிகழ்கால இடைநிலை இல்லாமல் ‘கீது’ என மாறி வழங்குகிறது.



முன்