4) |
குடபுலவியனார் நீர் ஆதாரம் பெருக்கக் கூறியவை யாவை? |
குடபுலவியனார் நீர் ஆதாரம் பெருக்க, ‘நிலங்குழிந்த இடத்தே நீர் நிலை மிகுமாறு நீரைத் தடுத்துச் சேமித்து வைத்தல் வேண்டும். அவ்வாறு செய்வார் நிலைத்த புகழை அடைவர். அவ்வாறு செய்யாதோர் தம் கடமையைச் செய்யாதவர்’ என்கின்றார். |