2)

திருவதிகை வீரட்டத்தில் அமைந்துள்ள மூலவர் கருவறை விமானத்தின் தனிச்சிறப்பு என்ன?
திரிபுரம் எரிக்கும் வீரநிகழ்ச்சியை நடத்தியமையால், கருவறையுடன் கூடிய விமானம் தேர் போல் அமைந்துள்ளது.


முன்