3) |
திருச்சி மலைக்கோட்டைக் கோயிலில் உச்சியிலுள்ள பிள்ளையார் பெயரும், அடிவாரத்திலுள்ள
பிள்ளையார் பெயரும் என்ன? |
உச்சிப்பிள்ளையாரைச் செவ்வந்தி விநாயகர் என்பர்; மலையடிவாரத்திலுள்ள பிள்ளையாரை
மாணிக்க விநாயகர் என்பர். |