4)
ஆலய வளாகத்தில் உண்ணாழிகை, இடைநாழிகை ஆகியவற்றினை வடமொழியில் எவ்வாறு அழைக்கின்றனர்?
உண்ணாழிகையைக் கருவறை என்று தமிழில் கூறாமல் ‘கருப்பக் கிருகம்’ என்பர். இடைநாழிகையை ‘அர்த்த மண்டபம்’ என்பர்.
முன்