5)

‘மாளிகைமேடு’ - என்று வழக்காற்றில் அழைக்கப்படுவது எது?
கங்கை கொண்ட சோழபுரத்தில் முன்பிருந்த அரண்மனைச் சிதைவுகளை ‘மாளிகைமேடு’ என்று அழைத்து வருகின்றனர்.


முன்