தஞ்சைப் பெரிய கோயிலில் முதற்கோபுர வாயிலாக அமைந்துள்ளது. இதனைக் கடந்தே அடுத்துள்ளதாக இராசராசன் கோபுரவாயில் காணப்படும்.