2)

தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
குறுஞ்சீர் வண்ணம் - குற்றெழுத்து மிகுதியாகப் பயின்று வருவது. நெடுஞ்சீர் வண்ணம் - நெடிலெழுத்து மிகுதியாகப் பயின்று வருவது.


முன்