2) தலித் கலைகளின் முக்கியமான பண்புகளைக் குறிப்பிடுக.

உணர்வு நிலகளை நேரடியாக வெளிப்படுத்துதல், யதார்த்தமும் தூலமும் கொண்ட நிகழ்வுகள், தனியாளாக அல்லாமல் பலர் சேர்ந்து நிகழ்த்தும் நிலைகள் என்பவை தலித் கலைகளின் முக்கியமான பண்புகளாகும்.



முன்