தன் மதிப்பீடு : விடைகள் - II

2)
எத்தகைய முடிவால் சிறுகதை வெற்றி பெறும் என்று பெயின் கூறுகின்றார்?
ஒரு கதை இன்பியல் முடிவினாலோ அல்லது துன்பியல் முடிவினாலோ அழகு பெற்று விடாது. இவற்றில் எது சரியான, பொருத்தமான முடிவாக உணரப் படுமோ அத்தகைய முடிவால் அக்கதை வெற்றி பெற முடியும் என்கிறார் பெயின்.


முன்