தன் மதிப்பீடு : விடைகள் - II

5) ஸ்டீவன்சன் கூறும் மூவகைக் கதைகள் யாவை?
  • கருவால் வந்த கதை
  • பாத்திரத்தால் வந்த கதை
  • பாத்திர உணர்ச்சியால் உருவான கதை
  • என்று மூவகைக் கதைகளை ஸ்டீவன்சன் சுட்டுகின்றார்.

முன்