தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
2) | காதலைப் பற்றி விந்தனின் கருத்து யாது? |
காதல் என்பது வெறும் பிதற்றல் என்பது விந்தன் கருத்தாகும். காவியத்திலே கதையிலே காதலுக்குச் சாவே இல்லை. ஆனால் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் உள்ளது போலக் காதலுக்கும் உண்டு. உண்மையில் காதல் மனப்பிரமையே. |