தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
3) |
விந்தனின் வித்தியாசமான உவமை இரண்டைக் கூறுக. |
‘அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது - சூரியனைக் கண்ட தாமரையைப் போல அல்ல, சோற்றைக் கண்ட ஏழையைப் போல.’ ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் அன்றிரவு கன்னையா தன்னுடைய பழங்காலத்தைப் பற்றி யோசித்தான்.’ |