3.6 தொகுப்புரை

சிவகாமி தான் பிறந்து வளர்ந்த சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கை நிலைகளை நடப்பியல் நெறியில் கலைத் தன்மையுடன் பதிவு செய்து ஒரு சிறப்பான பங்களிப்பைத் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறார். இயற்கையோடு இரண்டறக்கலந்த கிராம மக்களின் வாழ்க்கையைக் கூறுவது இவரது தனிச்சிறப்பாகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

குடும்பத்தின் நங்கூரமாகச் செயல்படுபவர் யார்?

விடை
2.

தந்தைக்கும் குழந்தைக்கும் பாலமாக இருப்பவள் யார்?

விடை
3.

ஆனந்தாயி எந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள்?

விடை
4.

ஆனந்தாயி தன் மகன் பாலனை இழப்பதற்கு என்ன காரணம் கூறுகிறார்?

விடை