தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

ஆனந்தாயி தன் மகன் பாலனை இழப்பதற்கு என்ன காரணம் கூறுகிறார்?

என் கணவன் பெற்ற குழந்தையைக் கவனிக்காமல் வீட்டைவிட்டு வெளியே தங்கியதால்தான் என் மகன் பாலனை இழக்க நேர்ந்தது என்று கூறுகிறாள்.



முன்