தன் மதிப்பீடு - II : விடைகள்

1.

விளக்க உரைநடையின் அடியிழையாக இருப்பது எது?

விளக்கம் தருவதையே முதன்மை நோக்கமாகவும், முக்கிய நோக்கமாகவும் கொண்டு எழுதப்படுவது விளக்க உரைநடை ஆகும். விளக்க உரைநடையின் அடியிழையாக இருப்பது தருக்கம் (தர்க்கம்). தருக்கமாவது காரண - காரிய இயைபின் (அமைப்பின்) வழிச் செல்வது. காரணம் - காரியம் என்பன யாவை? காரணம் முன் நிற்பது. காரியம் பின்னர் நிகழ்வது.

முன்