2.9 தொகுப்புரை |
உரைநடைக்
காலமான இருபதாம் நூற்றாண்டில்,
ஆங்கிலக்கல்வியின் பயனால், தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. விளக்கம் தருவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது விளக்க உரைநடையாகும். |
வருணனை,
படிப்போரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும். எல்லாவகை உரைநடையிலும்
வருணனை உண்டு. புறநிலை நோக்குவருணனை காட்சியை உள்ளவாறு அறிவிக்கக் கூடியது. |
எடுத்துரை உரைநடை என்பது ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் போன்று கதையையே சொல்வது. |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II | ||
1. |
விளக்க உரைநடையின் அடியிழையாக இருப்பது எது? | விடை |
2. |
வருணனைக்கும், எடுத்துரைத்தலுக்கும் உள்ள வேறுபாடு யாது? | விடை |
3. |
உரைநடை எழுதுவோரின் பொறுப்பு யாது? | விடை |
4. | ஆங்கிலக் கல்வியின் பயனால் ஏற்பட்ட நன்மைகள் யாவை? | விடை |
5. | நாடக உரைநடை எவ்வாறு அமைந்திருக்கும்? | விடை |