தன்மதிப்பீடு : விடைகள் - II
1.

எகிப்து நாட்டில் முதன்முதலில் நாடகம் வடிவமைக்கப்பட்டது எனக் கூறிய நாடக ஆய்வாளர் பெயர் என்ன?

தா. ப. சுப்பிரமணியன்.